காதல் கசக்கவில்லை: ஆணின் காதல் தோல்வியின் வலியை உணர வைத்த வீடியோ..!!

Read Time:1 Minute, 39 Second

காதல் இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும் பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை. கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,

குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம், அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக் காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும்.ஆனால், இங்கு அனைத்து காதல்களும் வெற்றியில் தான் முடியும் என்று எவராலும் கூற முடியாது.

அப்படி, ஒரு காதல் தோல்வியில் முடிந்தால் பெண் தான் அதிகம் கஷ்டப் படுவார்கள் என்று பல படங்கள் காட்சிகாளாக்கின. ஆனால், பெண் மட்டுமே கஷ்டப்படமாட்டாள். ஆணிற்கும், காதல் தோல்வி வலி அதிகம் என்பதை உணர்த்தும் பாடலாக இந்த ’காதல் கசக்கவில்லை’ என்ற பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலை சில வருடங்களுக்கு முன் இளைஞர்களின் மனதைக் கவர்ந்து இணையத்தில் வைரலான முட்டு முட்டு பாடலை இசையமைத்த கஜிநாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதற்கு விட்டமின் – ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் தெரியுமா?..!!
Next post அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள்! ரசிகர்களின் அமர்க்களம்..!! (வீடியோ)