மரம் ஏறும் அதிசய மீன் நீங்கள் பார்த்துள்ளீர்களா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 1 Second

உலகில் நமக்குத் தெரியாத விலங்குகள் கோடிக்கணக்கில் உள்ளன. அவற்றின் வாழ்க்கை முறையில் பல்வேறு சுவாரசியங்களும் ஒளிந்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்க தேசம் போன்ற நாடுகளில் காணப்படும் அனபஸ் ஸ்கேண்டென்ஸ் என்ற வகை மீன்கள் தான் இந்த மரம் ஏறும் அதிசயம் கொண்டவை.

இந்த வகை மீன்கள் நீரிலும் நிலத்திலும் மாறி மாறி வாழுமாம். இதன் தலையில் உள்ள ஒரு விசேஷ உறுப்பின் மூலம் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியும்.

மேலும், 6 முதல் 8 மணி நேரம் வரை இது நீரை விட்டு வெளியே வாழும் ஆற்றல் கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கல் தினத்தில் 9 படங்கள் மோதல்?..!!
Next post கிராமத்தில் டாய்லெட் கட்டிய த்ரிஷா..!! (படங்கள்)