கர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்..!!

Read Time:1 Minute, 58 Second

இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் – பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில் பிரச்சனை, கரு தங்கலில் பிரச்சனை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் – பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.

கர்‌ப்பகால‌த்‌தி‌ல் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் ஹீமோகுளோபின் அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம், குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமானது.

‘உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருக்கும் பெண் எனில், திருமண நாளில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் திருமணத்துக்கு 3 மாதங்கள் முன்பிருந்தேகூட எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் விட்டமின் – பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் உடலுக்குப் போதாது என்பதால், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர் பாலுறவை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி..!!
Next post காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!!