காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா..!!
சமீபகாலமாக நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பழகி வருகிறார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை வெளிநாட்டுக்கு சென்று இருவரும் கொண்டாடினார்கள்.
அந்த படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ் சிவன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. என்றாலும், நாங்கள் காதலிக்கிறோம் என்று இதுவரை இருவரும் சொல்லவில்லை. எந்த செய்தி வந்தாலும் அதுபற்றி கவலைப்படுவதும் இல்லை.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் இரவில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் அரவணைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய படம் வெளியாகி இருக்கிறது. அதை விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “14-வது ஆண்டு நயனிசம். இன்னும் சக்தியும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள் நயன்தாரா. கடவுளின் மிகப்பெரிய அவளுடன் கூடிய ஒரு அன்பான நாள். அற்புதமான கிறிஸ்துமஸ் நாள்” என்று வாழ்த்தியுள்ளார்.
நயன்தாரா திரை உலகத்துக்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ‘நயனிசம்’ குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், தனது இயக்கத்தில் திரைக்கு வர இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating