டாப் நடிகைகளில் ஒருவரான லைலா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?..!!
நடிகை லைலா 1980 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தில் பிறந்தார். தனது 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.1996 ஆம் ஆண்டு ‘துஸ்மன் துணியா கா’ என்கிற இந்தி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக லைலா அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது.நடிகர் பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்தது, விக்ரமுடன் தில் மற்றும் பிதமாகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.
அந்த நேரத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்கின்ற தொழிலதிபருடன் லைலாவிற்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை என்று லைலா கூறிவிட்டார்.அதன் பிறகும் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. ஆனால் லைலா நடிக்க மறுத்துவிட்டார்.
தற்போது அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. தனது இரு மகன்களையும் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கிறார் சிரிப்பழகி லைலா
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating