உடலுறவை சிறப்பாக்கும் சில விஷயங்கள்..!!
உடலுறவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆண்களுக்கு இது சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு தான். தனது துணையை திருத்திப்படுத்த வேண்டும் என்பது ஆண்களின் குறிக்கோளாக இருக்கும். நீங்கள் உடலுறவில் சிறப்பாக செயல்பட இந்த வழிமுறைகளை கையாளுவதன் மூலம் உடலுறவில் முழுமையான இன்பம் பெற முடியும். பாலியல் உணர்வை தூண்டி, உடலுறவில் சிறப்பாக செயல்பட இந்த உணவுகளை சாப்பிடுங்க!
1. உணவுகள்
நீங்கள் உடலுறவுக்கு முன் சாப்பிடும் உணவானது உங்களது பாலியல் உணர்வை தூண்டும் வகையில் இருப்பது அவசியம். இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் உடலுறவில் சிறப்பாக செயல்பட முடிகிறது. சாக்லேட், வாழைப்பழம் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் உங்களது பாலியல் உணர்வை தூண்டக்கூடியவை.
2. உடற்பயிற்சி
உடலுறவுக்கு முன்னர் வியர்வை வழிய உடற்பயிற்சி செய்வது உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. யோக மற்றும் பாக்ஸிங் செய்வது கூட நீங்கள் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட உதவும்.
3. கர்ப்பத்தடை மாத்திரைகள்
நீங்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்துபவராக இருந்தால், கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன்படுத்திய பின்னரும் உள்ள வேறுபாடுகளை உற்று நோக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து இவற்றை உபயோகப்படுத்துவதால் ஹார்மோன் மாற்றங்கள் உருவாகலாம்.
4. மன அழுத்தம்
மன அழுத்தம் உடலுறவில் சிறப்பாக செயல்படுவதை சீர்குலைக்கும் ஒரு காரணியாகும். எனவே மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல், டிவி, கம்யூட்டர் போன்ற மின் சாதங்கள் உபயோகிப்பதை சற்று நேரமாவது தள்ளிப்போடுங்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக அந்த நேரத்தை செலவிடுங்கள்.
5. தனியாக இதை செய்யுங்கள்
தனிமையில் இருக்கும் போது பல்வேறு விதமாக சுய இன்பம் காண்பது உடலுறவில் நீங்கள் சிறப்பாக செயல்பட உதவும். எனவே இதனை முயற்சி செய்து பாருங்கள்.
6. கவர்ச்சியாக தோன்ற!
மனதளவில் மட்டும் பாலியல் உணர்வு இல்லாமல் உடலளவிலும் கவர்ச்சியாக தோன்ற வேண்டும் என நினைப்பவராக இருந்தால் நீங்கள் பெல்லி நடனம் மற்றும் யோக போன்றவற்றை செய்யலாம்.
7. கட்டாயப்படுத்த வேண்டாம்
இருவரும் உடலுறவு கொள்ளும் மனநிலையில் இருந்தால் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி உடலுறவுகொள்வது சரியான வழிமுறையாக இருக்காது. இருவராலும் சரியாகவும் செயல்பட முடியாது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating