ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனி மிக வேகமாக உருகி வருகிறது விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Read Time:1 Minute, 10 Second

ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனியானது கடந்த வருடத்தையும் விட இவ்வருடம் மிக வேகமாக உருகி வருவதாக, “அமெரிக்க தேசிய பனி மற்றும் பனிப்பாறை தரவு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி பனி உருகும் வீதம் குளிர்காலம் நிலவுகின்ற நிலையிலும் அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஆரம்பத்தில் கூடியளவான பரப்பளவில் கடல்பனி பரந்து காணப்பட்டதாகவும், ஆனால், கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரியளவில் பனி இழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட பனியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மெல்லியதாக இருந்தமை காரணமாகவே வேகமாகவே உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து ஒரேநாளான குழந்தையை விற்க முற்பட்ட தாய் கைது
Next post சிம்புவின் ‘டண்டனக்கா’!