கணவன் கண்முன் மனைவிக்கு ஏற்பட்ட துயரம்… வட்டி கட்டாததால் அரங்கேறிய அவலம்..!!
கந்துவட்டி என்ற பெயரில் மக்களை அணுஅணுவாக சித்ரவதை செய்யும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நிரஞ்சன்(46).. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நிலையாக ஒரு அலுவலகத்திலும் வேலை செய்தது இல்லை.
இவருக்கு பூர்வீக சொத்து என்று எதுவும் இல்லாமலும், வாங்கும் சம்பளத்தினை உடனே செலவு செய்துவிடுவதுமாகவே இருந்துள்ளார்.இவரது முன்கோபத்தின் காரணமாக ஒரே அலுவலகத்தில் நிலையான வேலையை செய்து வராத நிரஞ்சன் ஒரு அலுவலகத்தில் மட்டும் 2 ஆண்டுகளாக பணியாற்றி அங்கும் தனது கோபத்தின் காரணமாக வேலையினை இழந்துள்ளார்.
இதனை தனது மனைவிக்கு தெரியாமல் மறைத்தும் வந்துள்ளார். இவ்வாறு வேலையில்லாத காரணத்தால் நாளடைவில் மனநிலை சரியில்லாதவர் போன்று காணப்பட்ட அவர் ஒரு நாள் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
மனைவி அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ செலவிற்கு பணமில்லாத காரணத்தால் நிரஞ்சனின் உடன்பிறந்த சகோதரர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவர்கள் தன்னால் 60 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கணவனை காப்பாற்ற என்ன செய்வது என்று திகைத்த மனைவியும், மகளும் அவர்களது பக்கத்து வீட்டினருக்கு தெரிந்த கந்துவட்டி காரரிடம் 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளனர்.
சிகிச்சை முடிந்து 20நாளில் வீட்டிற்கு வந்த கணவரிடம் கடன் வாங்கியதை கூறியுள்ளார் மனைவி. கணவரும் தனக்கு வேலை பறிபோன விடயத்தை அப்போது தான் கூறியுள்ளார்.
வாங்கிய பணத்திற்கு 2 மாதம் கூட வட்டிகட்ட முடியாத நிலையில் தவித்த இவர்கள் அதனை சரிசெய்வதற்கு மீண்டும் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளனர்.
ஒரு இடத்தில் வாங்கிய கடனை அடைக்கும் முன் அடுத்த கந்துவட்டி கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளது. வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து வந்தவர்கள் 2 மாதம் எந்தவொரு தொந்தரவும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் வீட்டிற்கு கணவன் முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி தடுக்க வந்த கணவனை தாக்கிவிட்டும் சென்றுள்ளனர். விடயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று மூன்றுபேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating