நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக நின்ற பெண்

Read Time:1 Minute, 35 Second

சீனாவும் மேற்கத்திய நாடுகளை போல மாறி வருகிறது. பழமைப்பிடிப்பு உள்ள சீனர்களும் கூட இப்போது நிர்வாணமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் 19 வயது பெண் ஒருத்தி அரை நிர்வாணமாக தன்னை படம் பிடித்து அதை அனுப்பி நிதி திரட்டுகிறார். இதன் மூலம் பெரும்பாலான சீனர்களை அதிர வைத்து இருக்கிறார். அவர் பெயர் ஷியாவோ யுன். பீஜிங் நகரில் வசிக்கும் இந்த பெண், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இதற்காக தான் அவர் தனது அரை நிர்வாண போட்டோக்களை பயன்படுத்தி வருகிறார். “நான் ஒரு மாணவி என்னால் எப்படி பெரும் பணத்தை திரட்ட முடியும். அதனால் தான் இப்படி போஸ் கொடுக்கிறேன்” என்கிறார். இதற்காக இணையதளத்தில் ஒரு வலை பக்கத்தை தொடங்கி அதில் நிர்வாணப்படத்தை இணைத்து நன்கொடை தருமாறு கோரி வருகிறார். இந்த வலைப்பக்கத்தை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்து இருக்கிறார்கள். இப்போது அவர் தன் நிர்வாணப்படங்களை அதிக அளவில் இணைத்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்!
Next post பிலிப்பைன்சில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் பலி