இளமைத் தோற்றத்தில் இணையத்தை கலக்கும் அஜித்..!!
அஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேதாளம், வீரம், விவேகம் ஆகிய 3 படங்கள் தொடர்ச்சியாக வந்தன.
மீண்டும் நான்காவது தடவையாக விசுவாசம் படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள். சமீபத்திய படங்கள் அனைத்திலும் அஜித்குமார் லேசாக நரைத்த தாடி வைத்து ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் வந்தார். விசுவாசம் படத்தில் இளமையாக வருகிறார்.
உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்து இருக்கிறார். விசுவாசம் படத்தில் அஜித்குமார் நடிக்கும் இளமை தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேதாளம், வீரம் படங்களில் தாதாவாகவும் விவேகம் படத்தில் புலன் விசாரணை அதிகாரியாகவும் அஜித்குமார் நடித்து இருந்தார். ‘விசுவாசம்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த படத்தில் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி படப்பிடிப்பை தொடங்கி தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பரிசீலிக்கப்பட்டார். தற்போது அனுஷ்காவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating