வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்..!!

Read Time:57 Second

பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்றாலும் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

இந்த நிலையில் தனது எதிர்கால மனைவி பற்றி கூறியுள்ள பிரபாஸ், “எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு அழகான பெண் வேண்டும் நான் விரும்பவில்லை.

செயற்கை தனம் இல்லாத நல்ல குணம் கொண்ட பெண் தான் முக்கியம். அதுபோன்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’..!! (கட்டுரை)
Next post ஒரு அழகான பெண் செய்யும் காரியமா இது?.. பாருங்க கடுப்பாகிடுவீங்க..!! (வீடியோ)