சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் பழம்..!!
எலுமிச்சை பழம் சிறியது, மலிவானது ஆனால் ஆரோக்கியமானது என்ற பெருமைகள் இதற்கு உண்டு.. இதன் வைட்டமின் ‘சி’ சத்தினை அனைவரும் அறிவர். மேலும் இதில் ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், புரதம் என பல விஷயங்கள் உள்ளது.
* கோடையில் ஹார்ட் அட்டாக், அதிக ரத்த கொதிப்பு போன்றவை சற்று கூடுதலாகவே காணப்படும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தும் பொட்டாசியமும் ரத்தக் கொதிப்பினை கட்டுப்படுத்த உதவுகின்றது. இருதய நோயாளிகளுக்கு பொட்டாசியம் சத்து இருதய செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.
* மனிதன் சாதாரண நாட்களிலேயே அதிக ‘ஸ்டிரெஸ்ஸோடு இருக்கின்றான். கடும் வெயிலில் இது கூடுகின்றது. எலுமிச்சையில் உள்ள ‘சி’ சத்து ஸ்ட்ரெஸினை குறைக்கின்றது. நரம்புகள் அமைதிபடுகின்றன.
* எலுமிச்சை சாற்றினை பற்களில் தடவினால் பல் வலி குறையும். ஈறுகளில் ரத்தக் கசிவு நிற்கும். வாய் துர்நாற்றம் போகும். பற்களில் கிருமி நீங்கும். பற்களின் கறைகள் நீங்கும். ஆனால் இதனை வாரமொரு முறை செய்தாலே போதும். இல்லையெனில் பல்லின் எனாமல் தேயும்.
* எலுமிச்சை இயற்கையிலேயே கொழுப்பு சத்தினை குறைக்க வல்லது.
* நம்புவீர்களா! அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது தொண்டை புண்களை ஆற்றும், குறைக்கும்.
* கிருமிகளை கட்டுப்படுத்தும்.
* சிறுநீர் பாதை கிருமிகளை குறைக்கும்.
* எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை உணவு.
* அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் உடையோர் இந்த கோடையில் எலுமிச்சை சாறு நீருக்கு மாறி விடலாம்.
* சளியினை கரைத்து விடும்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* சரும நோய் தவிர்க்கப்படும்.
* உடல் நீர் சத்தோடு இருக்கும்.
* பூஞ்ஞை பாதிப்புகள் இராது.
* ஆஸ்துமா நோய் கட்டுப்படும்.
* உடலில் இரும்பு சத்து நன்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
* பக்க வாத பாதிப்பு குறையும். இது கோடையில் சற்று அதிகமாக இருக்கும். ஆக எலுமிச்சை நீர் இக்காலத்தில் அருந்துவது சிறந்த பாதுகாப்பாக அமையும்.
* மூட்டு வலிக் குறையும். ஒரு லிட்டர் நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து அதனை நீராக குடிக்கலாம்.
டாக்டர் கமலி ஸ்ரீபால்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating