காதலியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து காதலன் அதிர்ச்சி..!! (வீடியோ)
Mirand Buzaku- Verona Koliq ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.இந்நிலையில், தனது காதலி Verona Koliq வீட்டிற்கு சென்ற Mirand- அங்கு அவளது சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளார்.
அதனைப்பார்த்த காதலன் அதிர்ச்சியடைந்துள்ளான், Montenegro கடற்கரைக்கு சிறு வயதில் Verona Koliq தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் வைத்து தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படத்தின் பின்னால் சில அடி தொலைவில், Mirand Buzaku நின்றுகொண்டிருந்துள்ளார், அந்த நேரத்தில் காதலனான Mirand Buzaku – ம் தனது குடும்பத்துடன் அங்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதனைப்பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த அவர், சிறு வயதிலேயே எங்கள் பந்தம் நிச்சயமாகியுள்ளது, தற்போது காதலர்களாக இருக்கும் நாங்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை காதலி Verona Koliq தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அனைவராலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating