சிலாபத்தில் 11 பேர் கைது

Read Time:52 Second

சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுஅதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இருபெண்கள் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் ஏனையோர் வௌ;வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு
Next post எருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு