சிவாஜி பேரனுக்கு இந்த படமாவது கை கொடுக்குமா? துப்பாக்கி முனையில் விக்ரம் பிரபு..!!
தமிழ் சினிமா குடும்பம் என்றால் முதலில் மனதில் வருவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பம் தான். அவருக்கு 80களில் இருந்த ரசிகர்களுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு மக்கள் அன்பை சம்பாரித்து வைத்தவர் அவர்.
இவரின் வாரிசு தான் பிரபு என்ன தான் உடல் பருமனாக இருந்தாலும் இவரின் நடிப்பால் பலர் மனதை கொள்ளை கொண்டவர். இவர் குஷ்பு அவர்களுடன் சேர்ந்து நடித்த பல படங்கள் மிக பெரிய ஹிட் அடித்தது. மேலும் இவரின் வாரிசாக சினிமா துறைக்கு வந்தவர் விக்ரம் பிரபு.
இவரின் கும்கி உள்ளிட்ட சில படங்கள் மிக பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் இவர் தற்போது நடித்து வெளியிடும் அனைத்து படமுமே தோல்வியாக தான் அமைகிறது.
இருந்தாலும் தற்போது, தாணு தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் இவர். இப்படத்திற்கு, துப்பாக்கி முனை என, பெயர் வைத்துள்ளனர். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிக்கிறார். ஆக் ஷன் பாணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் துவங்குகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating