விஜய் நடிக்கும் புதிய படம் “வில்லு”; நயனதாரா தான் ஜோடி!
வில்லு படத்தில் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பத்தைப் போக்கும் வகையில் ஷூட்டிங்கில் நயனதாரா கலந்து கொண்டு நடித்தார். விஜய் நடிக்கும் புதிய படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடி நயனதாரா. ஆனால் திடீரென நயனதாரா நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பமான தகவல்கள் வெளியாயின. இதனால் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் நயனதாரா அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். குசேலன் படத்ைத முடித்து விட்டு வந்துள்ள நயனதாரா, பொள்ளாச்சியில் நடந்து வரும் வில்லு படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்று நடித்தார். நயனதாரா நடிப்பது உறுதியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஏற்கனவே விஜய்யும், நயனதாராவும் இணைந்து ஆடிய கோடம்பாக்கம் ஏரியா பாடல் சூப்பர் ஹிட் என்பதால், வில்லு படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்ற உற்சாகத்தில் அவர்கள் உள்ளனர். தீபாவளிக்கு வில்லு ரிலீஸாகிறது. அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating