`விஸ்வாசம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா..!!
நடிகர் அஜித் நடித்த `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’ படங்களை இயக்கிய டைரக்டர் சிவா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், சுவாமிமலை சுவாமிநாத கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், பாபநாசம் ராமநாத சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களை குடும்பத்துடன் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் வெற்றி என்பது கடவுளின் அருளால் கிடைக்கிறது. நான் தொடர்ந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தி வருகிறேன். நான் ஏற்கனவே `சிறுத்தை’, `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’ ஆகிய தமிழ் படங்களையும், தெலுங்கில் ஒரு படமும் இயக்கியுள்ளேன்.
தற்போது மீண்டும் அஜித்குமார் நடிக்கும் `விஸ்வாசம்’ என்ற படத்தை இயக்குகிறேன். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும். இப்படம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக இருக்கும்.
இப்படத்தில் அஜித்குமாரின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இவ்வாறு டைரக்டர் சிவா கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating