புலிகளின் சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய ஈபிடிபி!!

Read Time:2 Minute, 30 Second

கடந்த காலத்தில் கொழும்பில் பிடிபட்ட சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது டக்கிளஸ் தேவானந்தா தான் என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய அமைச்சர்கள் ஒரு புறம் புலி அழிப்புக்கும் மறுபுறம் புலிகளின் பணத்திற்கும் பல்லைக் காட்டி நிற்பதால் தான் இன்று தமிழர்கள் சிதறுண்டார்கள். இந்த பணத்திற்கு பல்லைக் காட்டுகின்றவர்கள் நாளைக்கு எதையும் செய்வார்கள் என்பது உறுதி. இந்த அமைச்சருக்காக பணத்தை வாங்கிய பிரதிநிதிகள் சுவிஸ்சர்லாந்து ஈபிடிபியின் முக்கிய உறுப்பினர்கள் என்பது உறுதியாகி விட்டது. இப்படியாக இயங்கும் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களே.. நாளை உங்களுக்கு என்ன நிலை வரும் என்பதை இப்பொழுதே சிந்தியுங்கள்!! புலிகளை அழிக்கும் திட்டம் இருக்கும் இவர்களுக்கு ஒரு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை என்றும் தெரிய வருகின்றது. இவர்களினால் பல குடும்பங்களுக்கு பிரச்சினை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. புலிகள் கப்பம் வாங்கின்றார்கள் வரி வாங்குகின்றார்கள் என்று குறிப்பிடும் நாம் இதை எடுத்துக் காட்டும் நிலையில் உள்ளோம். பிழை என்றால் மறைத்து விடலாம் மகாகுற்றம் என்றால் எப்படி மறைப்பது? தோழரே.. பங்கு சரியாகப் பிரிக்காத பட்சத்தில் தோழர்கள் பிரிந்த மர்மம் தான் என்ன??? என்று மக்களின் கேள்விகள் அதிகரித்து விட்டது. பணத்திற்கு பிணமும்; வாய்திறக்கும் என்று சொனார்கள் இந்த விடயத்தில் தோழரும் சரியாகத் தான் நடந்து கொண்டாரா???
(ஈபிடிபியின் ஐரோப்பிய முக்கியஸ்தர் ஒருவர் ஆதாரத்துடன் அனுப்பி வைத்த தகவல் இது)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகளின் சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய ஈபிடிபி!!

  1. Hi!
    I don’t thing that happen,but,if you have evedence,just write about the all metter.with out all metter.what the gek you writing.so clearly write all suject.thnks

Leave a Reply

Previous post அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம்
Next post அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா