இராணுவ உடையில் வலைதளத்தில் கலக்கும் கமல்ஹாசன்..!!
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’.
இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகளை படமாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சில வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட `விஸ்வரூபம்-2′ படப்பிடிப்பை கமல் ஹாசன் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.
சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கமல் படக்குழுவினருடன் சேர்ந்து இராணுவ உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதுகுறித்து கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடைசி கட்டத்தில் `விஸ்வரூபம்-2′. சென்னை ஓ.டி.ஏ. இந்தியாவையும், தன்னையும் பெருமைப்படுத்துகிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
`விஸ்வரூபம்-2′ படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகும் `விஸ்வரூபம்-2′ படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating