மலையிலிருந்து விமானத்திற்குள் குதித்த வீரர்கள்.. எல்லாம் டெக்னாலஜி வித்தைதான்..!! (வீடியோ)
ஜெனிவாவில் உள்ள பெரிய மலை ஒன்றில் இருந்து பறந்து செல்லும் விமானம் மீது இரண்டு நபர்கள் குதித்து இருக்கிறார்கள். அவர்கள் மலையில் இருந்து விமானத்தில் குதிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மேலும் அந்த இரண்டு நபர்களும் 10 நிமிடத்திற்கும் அதிகமாக வானத்தில் பறந்து விமானத்தில் குதித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சாதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறிய விமானத்தில் அவர்கள் குதிக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
விங் சூட் மன்னர்கள் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘பிரெட் புகேன்’ மற்றும் ‘வின்ஸ ரேபட்’ என்ற இருவரும் பார்சூட்டில் இருந்து குதிப்பதில் வல்லவர்கள் ஆவார்கள். தற்போது புதிய டிரெண்ட் ஆகி இருக்கும் ‘விங் சூட்’ மூலம் மலைகளில் இருந்து குதிக்கும் சகாசத்திலும் இவர்கள் வல்லவர்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் உயரமான மலைகளில் இருந்து கீழே குதிப்பதை இவர்கள் வாடிக்கையாகி வைத்துள்ளனர். குதிக்க முடிவு இந்த நிலையில் இவர்கள் புதிய முயற்சியாக மலையில் இருந்து விமானத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அதில் குதிக்க திட்டமிட்டுள்னனர். இதற்காக ஜெனிவாவில் இருக்கும் முக்கியமான மலைகளில் ஒன்றான ‘ஜங்ப்ராவ்’ மலையை தேர்ந்தெடுத்துள்ளனர். புதிய கணக்கு இந்த சாதனையை செய்வதற்காக அவர்கள் நிறைய கணக்குகளை செய்துள்ளனர். அங்கு அடிக்கும் காற்றின் வேகம், விமானத்தின் வேகம், அதில் குதிக்கும் இவர்களின் வேகம் என பலவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் விமானத்தின் நீளத்தையும் தங்களது உயரத்தையும் கூட சரியாக கணக்கிட்டுள்ளனர்.
இதன் மூலம் எந்த புள்ளியில், எந்த கோணத்தில் குதித்தால் சரியாக விமானத்திற்குள் செல்ல முடியும் என்று கணித்துள்ளனர். சாதனை செய்தனர் இந்த நிலையில் தற்போது அவர்கள் அந்த சாதனையை உண்மையாகவே செய்து முடித்துள்ளனர். உயரமான மலையில் இருந்து குதித்த அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விமானத்திற்கு அருகில் சென்றனர். ஒருவர் முதலில் லாவகமாக விமானத்தின் கதவிற்குள் சென்றார். அவரைப் போலவே அடுத்த நபரும் சரியாக விமானத்திற்குள் குதித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating