அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராதாம்… கேட்கவே புதுசா இருக்கா?..!!

Read Time:2 Minute, 0 Second

பொதுவாக உடலுறவு என்றால் இரவிலோ அல்லது இருட்டு அறையிலோ தானட நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அந்த நேரங்களில் மட்டும் உறவில் ஈடுபடுவதுண்டு.

ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அதிகாலையில் உடலுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதன்பின், நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள்.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உடலுறவு துணைபுரிகிறது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.

அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும்.

இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி… கண்கலங்க வைக்கும் காரணம்..!!
Next post லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?..!!