கண்ணில் பச்சைக் குத்திய காதலி… தற்போது மிகவும் பரிதாப நிலைமையில்..!!
கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். கேட் காலிங்கர் என்ற அந்த பெண் தற்போது தன்னுடையபார்வையை இழந்துள்ளார்.
அந்த பெண் தன்னுடைய காதலன் எரிக் பிரவுன் தனது கண்களில் பச்சைகுத்திக் கொண்டதால் அவரும் அப்படி பச்சைக் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதுஇதுவே இவர்கள் காதலுக்கு இடையில் பிரச்சனையாகி இருக்கிறது.
கண்களில் பச்சை குத்தும் பழக்கம்புதிய டிரெண்ட் தற்போது உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. தற்போது அந்த பெண் இதற்காகதீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.
தற்போது கண்களில் கலர் கலராக பச்சை குத்துவதுதான் டிரெண்ட்.இது மிகவும் கடினமான வேலை ஆகும். கண்கள் வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம்வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள். என்னதான்வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்கும். அதுமட்டும்இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும். மேலும் கண்களை சில மாதத்திற்குமிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கனடாவை சேர்ந்த கேட் காலிங்கர் என்ற பெண் தன்னுடைய காதலன் எரிக்பிரவுன் விருப்பத்தின் பேரில் கண்களில் பச்சைக் குத்த முடிவு செய்து இருக்கிறார். அவரதுகாதலன் தனது கண்களில் ‘பிங்க்’ நிறத்தில் பச்சை குத்தி இருக்கிறார். ஆகவே இந்த பெண்தனது கண்களில் ‘பர்பிள்’ நிறத்தில் பச்சை குத்த முடிவு செய்து இருக்கிறார். மேலும்அவர் காதலனே பச்சை குத்தி விடுவதாகவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் பச்சை குத்திய பின் அந்த பெண்ணுக்கு கண்களில்சில நாளில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கண் மட்டும் ‘பர்பிள்’ நிறத்தில் வீக்கம்அடைந்து இருக்கிறது. மேலும் தினமும் அவருக்கு அதே கலரில் கண்ணீரும் வந்துள்ளது. அவரதுகாதலன் பச்சை குத்தும் போது முக்கியமான பாதுகாப்பு திரவம் ஒன்றை கலக்க மறந்துவிட்டதாகதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளனர். இல்லையென்றால் மற்றொரு கண்ணும் இதன் காரணமாக பாதிப்படைய வாய்ப்புஇருக்கிறதாம். இந்த பிரச்சனை காரணமாக காதலர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுபிரிந்து இருக்கிறார்கள். மேலும் கேட் தன் முன்னாள் காதலன் எரிக் மீது வழக்கு தொடுக்கஇருப்பதாகவும் கூறியுள்ளார்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating