80,000 அடி உயரத்தில் 50 பலூன்கள்: எதற்கு தெரியுமா??..!!

Read Time:52 Second

சூரிய கிரகணத்தை படம் பிடித்து நேரலையில் ஒளிபரப்ப 80,000 அடி உயரத்தில், 50 பலூன்களை பறக்கவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி, முழுச் சூரிய கிரகணத்தைப் படம் பிடிப்பதற்காக கமெராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை 80,000 பலூன்களை பறக்கவிடவுள்ளனர்.

இந்த திட்டத்தில் நாசாவுடன் இணைந்து மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

சூரிய கிரகணம் நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே, மக்கள் மத்தியில் இதற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரகுமான்..!!
Next post சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை: சன்னி லியோன்..!!