இந்த கொலைகாரக் காளான்கள் பற்றி தெரியுமா??..!!

Read Time:1 Minute, 58 Second

உலகிலேயே மிகவும் பழமையான ஆச்சரியமளிக்கக் கூடிய உயிரினம் ஒன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதியில் காணப்படும் இதன் பெயர் Armillaria Ostoyae (தேன் காளான்) ஆகும்.

இவை 22௦௦ ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகின்றன. கண்ணுக்குத்தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்து தான் உருவாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தேன் காளான்கள் படந்து செல்லும் வழியில் உள்ள உயிரினங்களை கொன்றுவிடுகின்றன. ஒவ்வொரு இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் நிற காளான்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் இருப்பிடங்களை வெளிக்காட்டிக்கொள்கின்றன.

அத்துடன் இந்த தேன் காளான்கள் மரங்களுக்கு பாரியளவில் ஆபத்தை விளைவிக்கின்றன.மரத்தின் வேர்களில் இருந்து சத்தை உறிஞ்சி தங்களை வளர்துக்கொள்கின்றன.இதனால் மரங்கள் மெதுவாக சத்துக்களை இழக்கின்றன.இதன் விளைவாக 2௦,3௦ ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் மரங்கள் இறந்துவிடுகின்றன.

1988 ஆம் ஆண்டிலேயே இந்த காளான்களை முதன் முதலாக கண்டுபிடித்தனர். பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்று தான் நினைத்தார்கள்.ஆனால் மரபணு பரிசோதனையின் பின்னரே ஒரே வித்திலிருந்து உருவானவை என்று தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Love இருக்கு, தளபதி விஜய்யுடன் எனக்கு இருக்கும் கனெக்‌ஷன், முதன் முறையாக ரைஸா, ஹரிஸ் பேட்டி..!! (வீடியோ)
Next post மூடிக்கிடக்கும் கதவுகளுக்கு பின்னால் திறக்கப்படாத வாழ்க்கை..!!