கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்..!!
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் என் ஆளோட செருப்பக் காணோம். தமிழ் – கயல் ஆனந்தி, யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.
என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தன் ஒன்ராகா இசை நிறுவனத்தின் சார்பாக அதை வெளியிட்டார். ஒன்ராகா யூடியூப் சேனலில் “இரவில் வருகிற திருடன் போலவே” பாடல் செம ட்ரெண்ட் அடித்தது.
கயல் ஆனந்தியில் கால்களைச் சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம் நகர்கிறது. படத்தின் முதல் போஸ்டராக இஷானுக்கு டைரக்டர் ஜெகன் காட்டியது அழகான செருப்புகள் அணிந்த கயல் ஆனந்தியின் கால்களைத் தான். ஆகையால் கதாநாயகியின் முகம் தெரியாமல் கால்களை ரசித்துத் தான் பாடல்களுக்கு மெட்டமைத்ததாக இஷான் தேவ் கூறியிருக்கிறார்.
விஜய ஸாகர் வரிகளில் படம் வெளியாகும் முன்னமே பாடல்கள் ஹிட்டடித்து. படம் வெளியான பின்னரும் பாடல்களுக்காக பாராட்டுகள் வருவதாக இஷான் கூறினார்.
இஷான் அடுத்ததாக சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating