குடிபோதையில் சாலையில் உறவு கொண்ட ஜோடி: படம்பிடித்து வைரலாக்கிய கிரேஸி பெண் – வீடியோ! ..!!

Read Time:54 Second

குடி உடல்நலத்தை மட்டுமல்ல, இல்லற நலத்தையும் கெடுக்கும். ஏன், பல சமயங்களில் மானம், மரியாதை, நற்பெயர் கூட இழக்க குடி முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய சமூகதள உலகத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத நபர் கூட அவர் செய்யும் காரியத்தால் உலகம் முழுக்க பிரபலம் ஆகலாம்.

ஆனால், அந்த காரியம் நல்ல காரியமாக இருந்தால் நற்பெயர் கிடைக்கும். தீய காரியமாக இருந்தால் வரலாற்றில் (இன்டர்நெட் வரலாறு) அழிக்க முடியாத வடுவாக அமைந்துவிடும். அப்படி தான் லண்டனில் ஒரு ஜோடி நடைப்பாதையில் உறவில் ஈடுபட்டு சமூகதளத்தில் அடிப்பட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீசருக்கு நாள் குறித்த நரகாசூரன்..!!
Next post சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்: ராதிகா ஆப்தே..!!