ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை… குடும்பத்தில் வெடித்த சர்ச்சை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 25 Second

நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட படமாகவே நடித்து அனைத்து இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடம்பிடித்திருந்தார்.

அதையெல்லாம் சுக்குநூறாக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள நாச்சியார் பட டீசர்… ஆம் இப்படத்தில் ஜோதிகா ‘தே… பயலே’ என்ற கெட்ட வார்த்தையை உச்சரித்துள்ளார்.

குடும்பப் பெண்ணாக இருந்த ஜோதிகாவையே இப்படி கெட்ட வார்த்தை பேச வைத்துவிட்டாரே என்று இயக்குனர் பாலாவின் மேல் கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்…

தற்போது குடும்பத்தினர் என்ன சொல்லி இருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் எழுந்துள்ளது. கணவர் சூர்யாதான் டீசரை வெளியிட்டு இருப்பதால் அவரை எதுவும் சொல்ல வாய்ப்பில்லை.

ஆனால் மாமனார் சிவக்குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஜோதிகா மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)
Next post அடுத்த படத்துக்குத் தயாரான சிவகார்த்தி..!!