மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்..!!

Read Time:1 Minute, 5 Second

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனியப்பன், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவி புவனேஸ்வரியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார், மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு முனியப்பன் புசனேஸ்வரி மீது ஒயர் மூலம் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார், இதனால் உயிருக்கு போராடிய அவரை மேலும் கயிற்றை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அவரே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், பொலிசார் அவரை கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவனிக்க வேண்டிய குளிர்கால உடல் பிரச்சனைகள்..!!
Next post வயது முதிர்வு, ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது?..!!