யூடியுப்பில் பிரபலமானவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?..!!

Read Time:1 Minute, 54 Second

யூடியுப்பில் பிரபலமானவர்களைக் கொண்டு ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற தலைப்பில் திரைப்படமொன்று உருவாகிறது.யூடியூப் தளத்தில் பல்வேறு பிரபலமான வீடியோக்களை உருவாக்கி வருபவர்கள் எரும சாணி குழுவினர். அக்குழுவின் வீடியோக்களை இயக்கிய ரமேஷ் வெங்கட், திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சத்யமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவரோடு ‘எரும சாணி’ குழுவில் இடம்பெற்ற விஜய், ஹரிஜா, ஆர்.ஜே.விக்கி, ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி, சுதாகர் மற்றும் ‘டெம்பில் மங்கிஸ்’ ஷாரா, அகஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் சத்யமூர்த்தி கூறியிருப்பதாவது:நிச்சயமாக இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவெடுக்கும். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2018 கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

ஒரு எதார்த்தமான சந்திப்பில் பேசி முடிவெடுக்கப்பட்டது தான் இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்..!!
Next post தினமும் உடலுறவு கொள்வது நல்லதா?..!!