இரவு நேரத்தில் தந்தையின் போனில் சிறுமி செய்த அதிர்ச்சிக் காரியம்..!!

Read Time:1 Minute, 5 Second

பிரித்தானியாவின் ஸ்கெக்னஸ் பகுதியில் லான் வில்சன் இரவு நேரத்தில் தன் போனை பயன்படுத்தி மகள் செய்த காரியத்தால் அதிர்ந்து போனார்.

வில்சனின் மகள் அவருக்கு தெரியாமல் மொபைலை எடுத்து பாரிஸ் பயணத்திற்கு டிக்கெட்டையும் ஹோட்டல் அறையையும் புக் செய்துள்ளார்.

3 நாட்களுக்கு பிறகு அவரின் கணக்கிலிருந்து 1000 பவுண்ட் தொகையை எடுத்துள்ளனர். விசாரித்த வில்சன் மகள் தெரியாமல் செய்திருப்பால் என்பதை அறிந்து அந்நிறுவனத்திடம் கூறி பணத்தை வாங்கிக்கொண்டார்.

இதுமட்டும் இல்லாமல் 215 பவுண்ட்டில் ஈஃபிள் கோபுரத்தை பார்க்கவும் முன்பதிவு செய்துள்ளாராம். இனி குழந்தைகளிடம் மொபைலை கொடுப்பீங்க.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்..!!
Next post சோனம் கபூர் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை- வீடியோ..!!