விக்ரம் மகளின் திருமணத்தில் மனைவி கலந்து கொள்ளவில்லை ஏன் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 26 Second

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கலைஞரின் பேரன் மனு ரஞ்சித்திற்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் நவம்பர் மாதம் தான் நடப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென அக்டோபர் 30ம் தேதியே நடத்தி முடித்து விட்டார்கள். இதற்கு காரணம் கலைஞர் கருணாநிதியின் உடல் நிலைதான். கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான நிலையில் இருந்த கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை சமீபத்தில் தான் தேறியது.

எனவே அவருக்கு நல்ல உடல்நிலை இருக்கும்போதே திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என நினைத்து அவசரம் அவசரமாக நடத்தினார்கள். ஆனால் இதில் ஒரு விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை.

அது என்னவென்றால் விக்ரமின் மனைவி கலந்து கொள்ளவில்லை. அதே போல அவரது மகனும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் என்னவென்பது தெரியவில்லை.

மேலும் இந்த திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் கூட கலந்து கொள்ளவில்லை. விஜய் மட்டும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த 3 நாட்களில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..!!
Next post ஐபோனிற்காக பெண் அரங்கேற்றிய அசிங்கம்… இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?..!!