சினிமாவை விஞ்சும் திருட்டு: ஓடும் லாரியில் குதித்து கொள்ளை – வைரல் வீடியோ..!!
ஸ்வீடன் நாட்டில் உள்ள கார்கோ நிறுவனத்திலிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் லாரியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றை பாதி வழியில் செல்லும் போது பொருட்கள் காணாமல் போகின்றன. லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களான கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் நிறுவனமானது லாரியில் கேமராவை பொருத்தியது. இதனால் திருடர்களை எளிதில் கண்டறியலாம் எனக் கருதினர். அந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஹாலிவுட் படத்தையும் மிஞ்சும் வண்ணம் 80 கி.மீ வேகத்தில் செல்லும் லாரியில் காரிலிருந்து திருடர்கள் இரண்டு பேர் குதிக்கின்றனர். லாரியில் இருந்த பொருட்களை திருடி காரில் இருந்த நபரிடம் கொடுக்கின்றனர். பின்னர் லாரி சென்று கொண்டு இருக்கும் போதே பின்னால் வந்து கொண்டிருக்கும் காரில் குதிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ மூலம் திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
சினிமாவில் வருவது போல ஓடும் காரிலிருந்து சென்று கொண்டிருக்கும் லாரியில் இருக்கும் பொருட்களை திருடிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating