வாழைப்பழம் வேகவைத்த நீர்! இரவு உறங்கும் முன் குடியுங்கள்.. அற்புதம் நடக்கும்..!!

Read Time:1 Minute, 21 Second

நமது அன்றாட வாழ்க்கையில் உணவில் பழங்களை சேர்த்து கொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வாழைபழத்தின் வேகவைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகிறது.

அதை பற்றிய நன்மைகளை பார்ப்போம். முதலில் வாழப்பழத்தின் இரண்டு முனைகளை வெட்டி 10 நிமிடம் வரை அதை நீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின் அந்த நீரில் இலவங்க பட்டையை தூள் செய்து கலந்து கொள்ளலாம்.

பிறகு தினமும் உறங்கும் ஒரு மணி நேரத்திற்குமுன் இந்த வாழைபழத்தின் வேக வைத்த நீரை குடிக்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் உள்ள நிறைந்துள்ள பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கனிமசத்துகள் போன்றவை நமக்கு கிடைக்கும்.

இரவில் உறங்கும் முன் இந்த வாழைப்பழம் வேகவைத்த நீரை குடித்தால் அது மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்கும். மேலும் நல்ல தூக்க நிலையை உண்டாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபிகா படுகோனே படத்துக்கு தடை விதிக்ககோரி கலெக்டரிடம் மனு..!!
Next post கேரளாவில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் பேய் திருமணம்..!!