அடிக்கடி தலைவலி மண்டைய குடையுதா? செலவில்லாம ஒரு மருந்து..!!

Read Time:1 Minute, 37 Second

பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம்.

ஆனால் செலவே இல்லாமல் வந்த தலைவலியை உடனடியாகப் போக்கும் வைத்திய முறையை நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.

அந்த இயற்கையான வழிமுறையை நாமும் பின்பற்றினால் அடிக்கடி தலைவலி வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வந்த தலைவலியையும் உடனடியாக சரிசெய்ய முடியும்.நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசித்து உள்ளிழுக்கவும் காற்றை வெளியிடவும் உபயோகிக்கிறோம்.

வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கும்போது, இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் இன்னும் மோசமாக மாறுவேன்- காயத்ரி ரகுமானின் அதிரடி டுவிட், அப்படி என்ன ஆனது..!!
Next post இத பாத்துட்டு சொல்லுங்க ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு யார் நல்லா ஆடுறதுன்னு..!! (வீடியோ)