குயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்..!!

Read Time:1 Minute, 28 Second

இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. இது தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் தயாராகிறது.

இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் தமன்னா மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் அந்த வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக 4 மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இங்கு இவர்கள் 4 பேருக்குமான படப்பிடிப்பு தனித்தனியாக நடக்கிறது. இதில் தமிழ், கன்னட மொழி படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

காஜல், தமன்னா, பருல்யாதவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் பிரான்ஸ் சென்றுள்ள படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 4 பேரும் கையில் மருதாணியில் வரைந்த விதம் விதமான சித்திரங்களுடன் போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை அதிகம் தாக்கும் ரத்தசோகை..!!
Next post பரிஸ் – நிர்வாண பிரியர்களுக்காக திறக்கப்பட உள்ள உணவகம்..!!