இளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!!

Read Time:44 Second

நடிகர்கள் தற்கொலை பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துகொண்டே தான் இருக்கிறது. Veronica Mars உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களில் நடித்த இளம் நடிகர் Brad Bufanda மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரின் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர், இருப்பினும் தற்கொலைக்கான காரணத்தை இன்னும் அவர்கள் வெளியிடவில்லை.

34 வயதே ஆன இளம் நடிகரின் தற்கொலை ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்திய கணவன்.. அருவருக்க வைக்கும் காரணம்..!!
Next post கொலஸ்டிராலை குறைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்..!!