91 வயது பாட்டியை திருமணம் செய்த 23 இளைஞருக்கு நேர்ந்த கதி..!!
அர்ஜெண்டினாவில் 91 வயது பெண்ணை திருமணம் செய்த ஆண், தனது மனைவியின் ஓய்வுதியம் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Mauricio Ossola, வழக்கறிஞரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2015-ஆம் ஆண்டு ஆசிரியரான Yolanda Torres(91) என்பவரை திருமணம் செய்தார்.இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டதுடன், இது தொடர்பான செய்தி அப்போது வைரலாக பரவியது.
இந்நிலையில் Yolanda Torres கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் sepsis நோயின் தாக்கத்தால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கணவரான Mauricio Ossola அவரது ஓய்வுதியத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இவர்களது திருமணம் சந்தேகிக்கப்படுவதால், ஓய்வூதியம் அளிக்கப்படுவது மறுக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர் கூறுகையில், நான் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல விரும்புகிறேன், தன்னுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
எங்கள் திருமணம் சட்டப்படி தான் நடைபெற்றது, இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் Mauricio Ossola-வை யாரும் காதலிக்காத அளவிற்கு காதலித்தேன், அவரின் இழப்பை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படி இருக்கும் நிலையில் தனது மனைவியின் ஓய்வுதியம் ஏன் மறுக்கப்படுகிறது என்றே தெரியவில்லை என்றும் இதற்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
பெற்றோரை விட்டு பிரிந்த Mauricio Ossola, தனது பாட்டியான Yolanda Torres-வுடன் வாழந்து வந்தார். அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
அர்ஜெண்டினா நாட்டு சட்டப்படி ஒரு ஆண் தனது சகோதர,சகோதரிகளின் மகளை திருமணம் செய்யலாம், அதே போல் ஒரு பெண் தனது சகோதர, சகோதரிகளின் மகனை திருமணம் செய்து கொள்ளலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating