வைரலாகி வரும் ஸ்டாலின் உடற்பயிற்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 17 Second

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக யோகா மற்றும் வாக்கிங் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் ஸ்டாலினை பார்த்தவர்கள் கடந்த ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது மாடர்ன் உடையில் பார்த்தார்கள்.

நமக்கு நாமே பயணத்திற்குப் பிறகு தோற்றம், உடை விஷயத்திலும் மு.க.ஸ்டாலின் தனக்கென சில பாணிகளை கடைபிடித்து வருகிறார். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கிறார் என்கின்றனர் அவருடன் இருப்பவர்கள்.

ஸ்டாலின் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரவ் பிறந்தநாளில் ஓவியா பங்கேற்றதற்கான காரணம்?..!!
Next post விஜய்யுடன் நடிக்க 3 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை..!!