மோட்டார் சைக்கிளின் டயர் தேய்ந்துவிட்டதா? தொடர்ந்தும் பயன்படுத்த ஒரு சூப்பர் ஐடியா..!! (வீடியோ)

Read Time:1 Minute, 8 Second

மோட்டார் சைக்கிளின் சக்கரங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் பொதுவாக 30,000 கிலோ மீற்றர்கள் வரைக்குமே சிறந்த பாவனைக்கு உகந்ததாக இருக்கும்.

அதன் பின்னர் உராய்வை அதிகப்படுத்துவதற்காக இருக்கும் தாழிப்புக்கள் தேய்ந்துவிடும். இதனால் வேகமாக பயணிக்கும்போதோ அல்லது ஈரமான பகுதிகளிலோ பயணம் செய்யும் போது சறுக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு.

இதனால் மீண்டும் புதிய டயர்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் புதிய டயர்களை பயன்படுத்தாது பழைய டயர்களில் தாழிப்பினை ஏற்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியும்இ

வ்வாறு செய்வதனால் மீளவும் சில ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு பயணம் செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்ரம் மகளுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது..!!
Next post சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது புகார்..!!