சத்தமின்றி சாதனை படைத்த காட்சி…. அப்படியென்ன இருக்குது?..!! (வீடியோ)
சினிமாத் துறைக்குள் நுழைவதற்கான ஐ.டி.கார்டாக இருப்பவை குறும்படங்கள்தான். குறும்படங்கள் தாண்டி இப்போது பைலட் ஃபிலிம் வரைக்கும் புது இயக்குநர்கள் வந்திருந்தாலும், மிகக் குறுகிய பட்ஜெட்டில் ஒரு குறும்படத்தை எடுத்துப் பாராட்டு பெற்றுவிட ஏங்குபவர்கள் அதிகம்.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கான மார்க்கெட்டையே யூ-ட்யூபில் வெளியாகும் டீசர், ட்ரெய்லர்கள் பெறும் லைக்ஸையும், வ்யூவ்ஸையும் வைத்துத் தீர்மானிக்கிற காலம் இது. ஒவ்வொரு படத்தின் யூ-ட்யூப் சாதனைகளும் அடுத்து வருகிற படத்தால் முறியடிக்கப்படுவதுதான் வெற்றியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர்.காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த்தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். மனித நேயத்தைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தக் குறும்படத்தை இயக்கி, தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார் சதீஷ் குருவப்பன்.
வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தை 12 கோடிப்பேர் பார்த்திருக்கிறார்கள். 33 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். 27 லட்சம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்.
உலகிலேயே அதிகம் பேர் பார்த்த குறும்படம் இதுதானாம். இதற்காக கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்திருக்கிறார் இதன் இயக்குநர் சதீஷ் குருவப்பன். இவர் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அனைத்துமே சமூக நோக்கத்தில் எடுக்கப்பட்டவை தான்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating