நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவரா? அப்ப இத படிங்க..!!

Read Time:2 Minute, 24 Second

மையோக்ளோபின் என்ற புரோட்டீனே மாட்டிறைச்சிக்கு சிவப்பு நிற வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியை விட மிகவும் குறைவு.

இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதிமாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைகிறார்கள் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்படும் விளைவுகள் என்ன?

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம்வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல மாரடைப்பு எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம்வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது.

அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2′..!!
Next post செல்போனிற்காக உயிரை துறக்க துணிந்த பெண்..!!