60 அடி டிராகன் எலும்புக்கூடு: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!! ( வீடியோ)
சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்
பொதுவாக சீனா பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும்.
தற்போது சீனாவின் Zhangjiakou நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது இறக்கைகளுடன் காணப்படுகிறதுஇந்த டிராகனானது பெரிய தலையுடனும் இரண்டு குட்டி கைகளுடனும் நீளமான வாலுடனும் உள்ளது.
குறித்த டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது என அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.ஆனால் குறித்த புகைப்படத்தை பார்த்த சீனாவின் சமூகவலைத்தள பயனர்கள், இது ஏதேனும் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட எலும்புக்கூடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுவரை குறித்த டிராகன் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவக் எதுவும் நகர நிர்வாகத்திடம் இருந்தோ ஏதேனும் திரைப்பட நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating