சொன்னதை செய்யவில்லை ஏன்?… ஒவியா மீது கோபத்தில் ரசிகர்கள்..!!

Read Time:1 Minute, 20 Second

ஓவியா சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா.

பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார். மேலும் விளம்பர படங்கள், படங்களில் பிசியாகிவிட்டார்.

இதை பார்த்த ரசிகர்களோ 100 நாட்கள் முடிந்துவிட்டதே சொன்னபடி தலைவி ஏன் லைவ் சாட் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?..!!
Next post நீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்..!!