ஓவியாவை பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போக வேண்டாம் என்று கூறியவர் இவர்தானாம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிரபலமாக ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருந்த நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர், ஆனால் ஒருவர் வெளியேறியது மட்டும் ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை கொடுத்தது.அது வேறு யாரும் இல்லை ரசிகர்களின் நாயகி ஓவியா தான்.

இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் பலர், ஆனால் அவரோ நான் நிகழ்ச்சிக்கு மீண்டும் போக மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஓவியா, தனக்கு BiggBoss நிகழ்ச்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் என் அப்பா எனக்கு நிகழ்ச்சியால் ஏற்பட்ட சில மனக் குழப்பங்களை நினைவில் வைத்து என்னை மீண்டும் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று கூறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழுப்பைக் குறைக்கும் திராட்சை: எவ்வளவு சாப்பிட வேண்டும்?..!!
Next post இறந்தவர்கள் பெயர் சொல்லி அழைப்பது போன்ற கனவு வந்தால் என்ன அர்த்தம்?..!!