பொது மேடையில் பிரபல நடிகைக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த Wonder Woman..!!

Read Time:1 Minute, 4 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90Wonder Woman படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் Gal Gadot. இப்படத்திற்கு பிறகு இவருக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

இவர் சமீபத்தில் பிரபல நடிகை Kate McKinnon தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இவை ஒரு காமெடி நிகழ்ச்சி, இதில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் செம்ம ஜாலியாக தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் Kate McKinnon-க்கு Gal Gadot லிப்-லாக் முத்தம் கொடுத்தார்.

இந்த விஷயம் கடந்த வாரத்திலிருந்து வெளிநாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் செம்ம பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்னும் சருமம் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க…!!
Next post பூனையின் கழிவில் தயாராகும் காபி: விலை எவ்வளவு தெரியுமா?..!!