முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்: 3 வாரத்தில் அதிசயம்..!!

Read Time:1 Minute, 33 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தேவையற்ற முடிகள் நம் அழகையே கெடுத்துவிடும். இப்பிரச்சனையை போக்க முட்டை உதவுகிறது.

தேவையான பொருட்கள்மு

ட்டை – 1
டிஸ்யூ பேப்பர் – தேவையான அளவு
மேக்கப் பிரஷ் –

பயன்படுத்தும் முறை

முதலில் முகத்தை ரோஸ் வாட்டர் கொண்டு நன்றாக சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து, நன்றாக கலக்கி பிரஷை கொண்டு முகம் முழுவதும் நன்றாக தடவி, டிஸ்யூ பேப்பரை முகத்தில் போட்டு கவர் செய்து கொள்ள வேண்டும்.

பின் 40 நிமிடங்கள் கழித்து இந்த மாஸ்கை கீழிருந்து மேலாக பிரித்து எடுத்து முகத்தை மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள்இம்முறையை பின்பற்றி வந்தால் நம் முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள், சிறிய முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதை வாரம் இரண்டு முறைகள் செய்து வந்தால், மூன்றே வாரங்களில் முகம் பொலிவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பத்தின் போது உடலுறவு கொள்வது குறித்து நிலவும் சில கேலிக்குரிய கட்டுக்கதைகள்..!!
Next post ‘2.0’ படத்தில் வித்தியாசமான உடையில் தோன்றும் எமிஜாக்சன்…!!