போட்டியில் வென்றால் ரேஷ்மியுடன் டேட்டிங்…!!
‘கண்டேன்’, ‘மாப்பிள்ளை விநாயகர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரேஷ்மி கவுதம், தன்னுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் புதிய போட்டி ஒன்றை வைத்துள்ளார்.
‘கண்டேன்’, ‘மாப்பிள்ளை விநாயகர்’, ‘தவ்லத்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரேஷ்மி கவுதம். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் நடித்தாலும் பேர் சொல்லும்படியாக எந்த படமும் இதுவரை நடிகைக்கு அமையவில்லை. தனது ஒரு படமாவது சூப்பர் ஹிட் ஆகிவிட்டால் அது தன்னை உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று எண்ணியிருக்கிறார். அதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
ரேஷ்மி கவுதம் தெலுங்கில் நடித்துள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்கிறாரோ அவர் தன்னுடன் டேட்டிங் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். வீடியோவில் ரேஷ்மியே பதிவிட்டு வெளியிட்டிருக்கும் இந்த தகவல், இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.
நடிகையுடன் டேட்டிங் என்றால் சும்மாவா என்ற நப்பாசையுடன் பல ரசிகர்கள் இப்போதே டிக்கெட் காசுக்காக கார்டுகளை தேய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் என்றாலும் 5 ஆயிரம் முறை பார்க்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படும். அவ்வளவு முறை பார்த்தபிறகு சொன்னபடி நடிகை டேட்டிங் செய்வாரா என்று சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating