சுய இன்பம் காணும் போது ஆண்கள் செய்யும் கண்மூடித்தனமான தவறுகள்..!!
சுயஇன்பம் காணாமல் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை. ஆண்கள் தான் இதனை சரியான முறையில் தான் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் சுய இன்பம் காணும் போது உங்களுக்கே தெரியாமல் இந்த ஐந்து தவறுகளை செய்யக்கூடும். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
1. அடிக்கடி செய்வது சுய இன்பத்தை அடிக்கடி செய்வது தவறானது. நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
2. வேகம்! நீங்கள் ஆண்குறி முறிவு பற்றி கேள்விப்பட்டிருக்க கூடும். மிகவும் வேகமாக சுய இன்பம் காணும் போது, உங்களுக்கு ஆண்குறி முறிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
3. பெண்ணுறுப்பு பொம்மைகள் நீங்கள் பெண்ணுறுப்பு பொம்மைகளை உபயோகிப்பவராக இருந்தால், தயவு செய்து அதிலிருந்து விலகியே இருங்கள். இது உங்களது ஆணுறுப்பில் வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பணத்தையும் விரயம் செய்கிறது.
4. சோர்வு நேர சுய இன்பம் நீங்கள் ஒரு சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இருந்தாலும் கூட சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். ஆனால் வேண்டாம். இது உங்களது டெஸ்டிரோன் அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல், உங்களது விறைப்பு தன்மை மீது உங்களுக்கே சந்தேகத்தை தூண்டிவிட்டுவிடும்.
5. உடற்பயிற்சிக்கு முன்..! நீங்கள் ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னர் சுய இன்பம் கண்டால் உங்களால் தினசரி ஒர்க் அவுட்களை முன்பு போல் செய்ய முடியாது. உண்மையில் சுய இன்பம் உங்களது டெஸ்டிரோன் அளவை குறைத்துவிடும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating