`பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படக்குழுவால் ரசிகர்களுக்கு மிஞ்சிய ஏமாற்றம்…!!
ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹாலிவுட் பட பாகங்களுள் ஒன்றான `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படக்குழுவால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஒன்று கிடைத்துள்ளது.
உலக சினிமாவில் கார் ரேஸ் சம்பந்தமாக பல பங்கள் வந்தாலும் `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகங்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது.
அந்த வகையில் `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ வரிசையில் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் வின் டீசல், பால் வாக்கர், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் பால் வாக்கர் 7-வது பாகம் உருவாகும் போது கார் விபத்தில் உயிரிழந்தார் இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த படத்தின் மீதான மவுசு குறையவில்லை.
இந்நிலையில், விறுவிறுப்பாக உருவாகி வரும் 9-வது பாகமான `பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஸ்பின் ஆஃப்’ வருகிற 2019 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 2020 ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஒருவித ஏமாற்றத்தை அளித்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating