உடலுறவில் இந்த பொசிசன்களை ட்ரை பண்ணாதீங்க… கொஞ்சம் டேஞ்சர்..!!

Read Time:4 Minute, 5 Second

201710021924475754_dangerous-position-for-intercourse_SECVPF-333x250உடலுறவு என்பது கணவன் மனைவி உறவின் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். இது அனைவரும் பேச தயங்கக்கூடிய ஒரு விஷயம் கூட. இதைப் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் மிகவும் குறைவு. உடலுறவில் தம்பதிகள் வேடிக்கையாக சில விஷயங்களைச் செய்வதுண்டு. சிலர் பாதுகாப்பான வழிகளிலும் ஈடுபடுகிறார்கள். உடலுறவின்மீது இருக்கும் ஆர்வத்தில் பல உடலுறவு நிலைகளை முயற்சிக்கிறார்கள். விளையாட்டாகச் செய்யும் சில விஷயங்கள் சில நேரங்களில் ஆபத்தில் போய் முடிந்துவிடுகின்றன.

அதனால் உடலுறவின்போது சில பொசிசன்களைத் தவிர்ப்பது நல்லது.

உடலுறவின் போது கருத்தடை சாதனங்கள் உபயோகித்தாலும், உபயோகிக்கவில்லை என்றாலும் சில உடலுறவு நிலைகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சில உடலுறவு நிலைகளால் ஆணின் பிறப்புறுப்பு முறிவு ஏற்படும். இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், நாய் போன்ற (dogy position)உடலுறவு நிலையில் 41% ஆணுறுப்பு முறிவு ஏற்படுவதாகவும், மற்றவற்றை விட இது தான் அதிக பாதிப்பை உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் ஏற்படும் வெப்பம் மற்றும் அதிக ஆர்வத்தின் காரணமாக, ஆணுறுப்பு முறிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். ஆண்குறியில் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்படும் என்பது. ஆனால் அது தவறான கருத்து. பெரும்பாலும் பெண்களின் இடுப்பை பற்றி கொண்டு தீவிரமாக உறவில் ஈடுபடும் போது இந்த முறிவு ஏற்படுகிறது.

18 முதல் 66 வயதிற்கு இடையில் இருக்கும் 90 சதவீத ஆண்கள் இந்த ஆணுறுப்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன்படி சுய இன்பம் காணுதல் அல்லது ஆண்குறி கையாளுதல், மிஷனரி நிலை (பெண்ணின் மேல் ஆண்கள் இருக்கும் நிலை), நாய் போன்ற நிலை, ஆணின் மீது பெண் இருக்கும் படியான நிலை போன்ற வழக்கமான உடலுறவு நிலைகள் மற்றும் இயக்கங்களின்போதும் வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது

ஆபத்தான உடலுறவு நிலையில் மிஷனரி நிலை இரண்டாம் இடத்தில் உள்ளது. இது தொடுதல் மற்றும் சுற்றுதல் போன்ற காம சூத்ர நிலைகளை விட சிக்கலானது அல்ல. ஆனாலும், இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலுறவின் போது பெண்கள் மேலிருப்பதை காட்டிலும், நாய் போன்ற நிலை மற்றும் மிஷினரி நிலைகளிலேயே ஆணுறுப்பில் இருக்கும் கார்பஸ் காவேர்னோரம் முறிவு மற்றும் சிறுநீர் குழாயில் புண் போன்றவை அதிக அளவில் ஏற்படுவதாக கூறுகிறது ஆராய்ச்சி

உடலுறவின் போது பெண்கள் மேலிருக்கும் நிலை, மூன்றாவது ஆபத்தான இடத்தை பிடித்திருக்கிறது. நாய் போன்ற நிலையிலும், ஆண்கள் மேலிருக்கும் நிலையிலும் ஆணுறுப்பு முறிவிற்கான தீவிரத்தை அவர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி? ரகசியத்தை அறியும் ஆவலில் அட்டகத்தி தினேஷ்…!!
Next post உதடுகளை அழகு பெறச்செய்ய வேண்டுமா?…!!